-
Back to Main
-
Back to Main
Tamil Islam FM
அன்பான சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.
இந்த வலைதளம் எந்த ஒரு இயக்க சார்பும் இல்லாதது. இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.
இந்த வலைதளம் அனைத்து மக்களையும் சென்றடைய துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இந்த வலைத்தளம் இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோதரர்களால் நடத்தப்படுகிறது
-
Back to Main
FM Schedule
-
Back to Main
Subscribe
இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள், சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க், பித்அத் போன்ற அநாச்சாரங்களைக் களைவதற்காகவும், மார்க்க அடிப்படை விசயங்களைத் தேவைப்படுவோருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் தானே தவிர மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்குவதற்கல்ல! எனவே மார்க்கத்தின் பெயரால் பல பிரிவுகளாகச் சிதறுண்டு கிடக்கின்ற இயக்கங்கள், பிரிவுகள், ஜமாஅத்துகள் ஆகியவற்றின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய, சமுதாய நலனில் அக்கரையுடைய சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரைகள், உரைகள், வரவேற்கப்படுகின்றது. இத்தகைய ஆக்கங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
Email to : info@tamilislam.fm -
Back to Main
Useful Links
எந்த இயக்கத்தையும் சாராமல் இஸ்லாமிய அறிவை வளர செய்வதே இதன் தலையாய நோக்கம்
http://www.satyamargam.com
http://www.islamkalvi.com/portal
http://tamilislam.com
http://www.tamililquran.com
http://www.iimtv.net
http://www.darulhuda.net -
Back to Main
contacts
அன்பான சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
E-mail: admin@tamilislam.fm
